செய்திகள்

நாஸ்காம்

தேசிக்ரூ சொலூசன்ஸ் ஒரு தன்னிச்சையான, தொழில்ரீதியான, சமூக பொறுப்புமிக்க ...

மேலும் அறிய

நாட்டுப்புற வாசகம்

மாற்றங்களுக்கான காற்று தமிழ்நாட்டு கிராமங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது - கிராமப்புற பி.பீ.ஓ...

மேலும் அறிய

இந்தியாவில் பி.பீ.ஓ. வளர்ச்சி

பி.பீ.ஓ. புரட்சி, உலகளவில் இந்தியாவை மையப்படுத்திக் காட்டியுள்ளது... .....

மேலும் அறிய

புதிய படைப்புகளும், வளங்களும்

“என்னுடைய நிறுவனம் கிராமப்புற இந்தியாவின் படித்த இளைஞர்களுக்குப் பல..."

மேலும் அறிய...

எங்களைப் பற்றி

ஒரு கிராம பி.பீ.ஓ. சேவை வழங்கும் நிறுவனமான தேசிக்ரூ சொலூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை ஐஐடி பயிலகத்தின் ஆர்.டி.பி.ஐ-கீழ் இயங்கி வருகிறது. தொழில்சார் பின்புல தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிராமப்புற உள்ளூர் மக்களை பயிற்றுவித்து, தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் வாயிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தேசிக்ரூ ஈடுபட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள

தேசிக்ரூ என்ன செய்கிறது?

குறைந்த செலவில், சிறந்த செயல்பாட்டு திறனுடன், தொழில் மதிப்பை ஆக்கப்பூர்வமாக உயர்த்துவதற்கான முக்கிய பொறுப்புக்களை நாங்கள் எங்கள் சேவைகளில் வழங்கி வருகிறோம். கிராமப்புற சேவை அளிப்பு திட்டமானது, பின்வரும் துறைகளில் உலக தரத்துடன் சேவைகளை வழங்க சிறந்த செயல்முறையையும், தொழில்நுட்பத்தையும், மக்களையும் தாங்கிப் பிடிக்கிறது.